Sunday, August 19, 2018
All Technical Languages PDF A to Z Download Free
1- .NET FRAMEWORK-
2- Algorithms-
3- Android-
4- Angular 2
5- Angular JS
6- BASH
7- C
8- C++
9- C#
10- CSS
11- Entity Framework-
12- Excel VBA
13- GIT
14- Haskell
15- Hibernate
16- HTML 5
17- HTML5 CANVAS
18- iOS
19- JAVA
20- JAVA SCRIPT
21- jQuery
22- KOTLIN
23- LaTex
24- Linux
25- MATLAB
26- Microsoft SQL Server
27- MongoDB
28- MySQL
29- NodeJS
30- Objective-C
31- Oracle DB
32- Perl
33- PHP
34- PostgreSQL
35- PowerShell
36- Python
37- R
38- React JS
39- React Native
40- Ruby
41- Ruby on Rails
42- Spring Framework
43- SQL
44- Swift
45- Type Script
46- VBA
47- Visual Basic .Net
48- Xamarin.Forms
தமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி!
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதியதில், 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பல உயிர் பலிகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில் பல்வேறு பிழைகள் இருந்ததாக மாணவர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா எனக்கேள்வி எழுப்பியதோடு, சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரபிறப்பித்துள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக இது தமிழுக்கு கிடைத்த வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி என இணையவாசிகள் டுவிட் செய்து வருகின்றனர்.
Saturday, August 11, 2018
இதய ஓட்டையால் அவதிப்படும் குழந்தை.. சிகிச்சைக்கு பணம் இல்லாத பெற்றோர்.. நீங்கள் நினைத்தால் உதவலாம்
சென்னை: ஒரு வயது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக போராடி வரும் இந்த கட்டுமான தொழில் புரிபவருக்கு உதவுங்கள். சாம்ராத் முதன் முதலாக இந்த உலகத்தில் பிறந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவனை கையில் ஏந்திய போது அவனின் அழகான பெரிய விழிகள் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கின்றன.
அவனின் பிஞ்சு விரலின் பரிசம் ஒவ்வொரு முறையும் நான் தந்தையாகியதை எனக்கு நினைவுபடுத்தி சென்றது. அந்த சந்தோஷமான தருணங்களை இப்பொழுது நினைத்தாலும் என் மனம் ஒரு தந்தையாக துள்ளிக் குதிக்கிறது என்று கூறுகிறார் சாம்ராத் தந்தை மனோஜ்.
ஆனால் இந்த சந்தோஷம் இப்பொழுது அவரிடம் இல்லை. தன் மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். அவனின் இயல்பு வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மீட்டெடுத்து கொண்டே வந்தனர்.
ஆனால் துன்பம் அவர்களை விடுவதாக இல்லை. அடிக்கடி அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகத் தொடங்கியது. காய்ச்சல், குளிர் காய்ச்சல் என்று மாறி மாறி வரத் தொடங்கியது. பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அவனுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது.
8 நாட்கள் மருத்துவமனையில் இருந்தே சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம். அவனது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியது. ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் முன்னரே மறுபடியும் காய்ச்சலால் அவதிப்பட ஆரம்பித்தான். நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அந்த பரிசோதனையின் முடிவு எங்கள் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அவனுக்கு இதயத்தில் ஓட்டை (வெண்ட்ரிக்குலார் அசாதாரண குறைபாடு) ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். இதை கேட்டதும் என் மனைவி அங்கயே அழத் தொடங்கி விட்டாள். எங்களுக்கென்று துணையாக இருப்பது அவன் மட்டும் தான்.
அவனுடைய இதய அறுவை சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் வரை தேவைப்படுகிறது. இந்த பணத்தை திரட்ட என்னால் எவ்வளவு தூரம் கடன் வாங்க முடியுமோ அவ்வளவு தூரம் போராடி வருகின்றேன். நான் ஒரு கட்டுமானத் தொழில் புரிபவன். எனது தினசரி வருமானம் வெறும் 300 ரூபாய் மட்டுமே. அதுவும் சில நேரங்களில் வேலை கிடைத்தால் தான் இல்லையென்றால் அந்த வருமானமும் எனக்கு கிடைக்காது.
எனது மனைவி வேலைக்கு போகவில்லை . இப்பொழுது சாம்ராத் மருத்துவ செலவுக்கு கூட என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. என்னுடைய மகனின் அறுவை சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுள்ளேன். இன்னும் அறுவை சிகிச்சை செய்ய 3 லட்சம் வரை தேவைப்படுகிறது. பணம் கிடைக்காததால் இன்னும் என் குழந்தையை மருத்துவமனையில் கூட அனுமதிக்காமல் இருக்கிறோம். இப்பொழுது அவன் வீட்டில் இருந்தபடியே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறான். ஆனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையென்றால் அவன் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவனால் உட்காரக் கூட முடியவில்லை. படுத்த படுக்கையாகி சோர்ந்து போய் கிடக்கிறான். அவனால் இயல்பாக மூச்சு விட முடியவில்லை. அவன் விளையாண்டு வெகுநாட்கள் ஆகி விட்டது. எப்பொழுதும் துறுதுறுவென்று இருக்கும் அவனை இப்படி பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தான் வருகிறது.
என் துயரத்தை போக்க உங்களால் முடியும். உங்களின் ஒவ்வொரு உதவிக் கரங்களும் என் மகனின் உயிரை காக்கும். என் குழந்தை பிறக்கும் போது இருந்த அந்த சந்தோஷத்தை எனக்கு திரும்ப கொடுக்க உதவி செய்யுங்கள். உங்களின் சிறு உதவி என் மகனின் வாழ்க்கையை காப்பாற்றும் மனிதாபிமானமாக இருக்கட்டும். ஒரு தந்தைக்கு கை கொடுங்கள் உங்களின் சிறு உதவி இந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்ற உதவட்டும். கடவுளுடன் சேர்ந்து நாமும் உயிர் காப்போம். உயிர் காக்க உதவி செய்வோம்!

ஆன்லைன் கேமில் லட்சாதிபதியான சென்னை சிறுவன்- ஆச்சரியப்படுத்தும் செல்போன் செயலி!
இது இண்டர்நெட் யுகம். நன்மையும், தீமையும் கணினியை கையாளும் நபர்களின் கைகளைப் பொறுத்தே அமையும். ஆயிரக்கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்து பலர் கவுரத்துக்காகச் செல்போனை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் சேவையில் உள்ள அரிய வாய்ப்புகளை அறியாமல் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் இண்டர்நெட் சேவையை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்திய ஒரு இந்தியச் சிறுவன், லட்சாதிபதியாக உருவாகியிருக்கிறான். விஹான்- பாரி ரெட்டி தம்பதிகளின் ஒரே மகன் சாய் ரெட்டி. அவனுக்கு வயது 18.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் குடும்பத்துடன் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசித்து வருகிறார்கள். இவர் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு வாரம் 12,300 அமெரிக்க டாலர்களைச் சம்பாதிக்கிறாராம். புதிய செயலி பதிவிறக்கம் சாய் ரெட்டிக்கு 6 வயதாக இருக்கும்போது ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்த அவரது அம்மா விஹான், கேம் விளையாடுவது குறித்துக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சாய் ரெட்டி, அயர்ன் டிரேடு என்ற புதிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளான்.
டெமோ அக்கவுண்டில் விளையாடத் தொடங்கினான். வங்கிக்கணக்கில் டாலர்கள் கேமை சாதுரியமாக விளையாடக் கற்றுக்கொண்ட சாய் ரெட்டிக்கு ஒரு நாள் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவன் அம்மாவின் வங்கி கணக்கில் அயர்ன் டிரேடு நிறுவனம் 1200 டாலர்களைச் செலுத்தியிருந்தது. அம்மா விஹானும், அப்பா பாரி ரெட்டியும் நம்ப மறுத்தார்கள். வங்கிக்கணக்குகளை ஆராயும்போதுதான் அது உண்மை என்று தெரிய வந்தது. தனியாக வங்கிக்கணக்கு ஒருநாள் அயர்ன் டிரேடு பினார் நிறுவனம் சாய் ரெட்டியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, சாய் ரெட்டிக்குத் தனியாக வங்கி கணக்கை தொடங்க வைத்தது. இப்போது சாய்ரெட்டியின் வங்கிக் கணக்கில் ஒரு மணி நேரத்து பல ஆயிரம் ரூபாய்களை டெபாசிட் செய்து வருகிறது.
சூதாட்ட அச்சம் தனது மகனின் ஆன்லைன் விளையாட்டுச் சூதாட்டமாக இருக்குமோ என்று அஞ்சிய அவரது அப்பா, இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது இது சூதாட்டம் இல்லை என்றும், அது ஒரு ஆபத்து இல்லாத ரியல் கரன்சி மார்க்கெட் என்பதும் தெரிய வந்தது. சந்தைக்கு வந்த வர்த்தகர் இப்போது சாய் ரெட்டி வெற்றிகரமான வர்த்தகராக வளர்ந்து கொண்டிருக்கிறான். இந்தப் புதிய செயலி மூலம் வாரம் ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களைச் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது. நம்ப முடியாமல் தான் உள்ளது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

விடாத போலீஸ்.. இன்னொரு வழக்கில் திருமுருகன் காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தது!
சென்னை: திருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை உள்ளிட்ட விவகாரங்களுக்கெல்லாம் எதிராக குரல் கொடுத்து வருபவர். சில சமயங்களில் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முனையும் தமிழக அரசையும் விமர்சித்து காட்டமாக பேசி வருபவர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் திருமுருகன்காந்தி மீது உள்ளது.
தேசதுரோக வழக்கு இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதியும் ஐநா மனித உரிமை மாநாட்டில் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளங்களிலும் வெளியானது. அதனால் தமிழக போலீசார் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு ஒன்றினை பதிவு செய்ததுடன், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் தெரிவித்து வந்தது.
எந்த முகாந்திரமும் இல்லை ஆனால் நேற்று முன்தினம் பெங்களூரு வந்த அவரை தமிழக போலீசார் விமான நிலையத்திலேயே கைது செய்து, சென்னை கூட்டி வந்தனர். நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அவரை அடைக்க வேண்டும் என மனுவும் தந்தனர். அப்போது திருமுருகன் காந்தி தரப்பில் வக்கல் பெரியசாமி ஆஜராகி, "தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த ஒன்றுதான் அதைத்தான் அவர் பேசி உள்ளார். தேசதுரோக வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கூடாது" என்றார்.
எப்படி சிறையில் அடைப்பது? உடனே அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐநாவில் திருமுருகன் காந்தி என்ன பேசினாரோ அந்த கருத்துக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் தந்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, "இதில் எந்த தேசதுரோகமும் இல்லையே? எந்த அடிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள்? ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது? எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது?" என்று சரமாரியாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.
24 மணி நேரம் விசாரணை நீதிபதி இப்படி கூறியதும் போலீசார், கைது செய்த 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தலாம் என்ற நடைமுறை உள்ளதால், அதன் அடிப்படையில் திருமுருகன் காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, 24 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திவிட்டு, அவரை விடுவித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் திருமுருகன் காந்தியை எழும்பூர் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது.
வேலூர் சிறையில் அடைப்பு தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ஒரு வழக்கு திருமுருகன்காந்தி மீது உள்ளதால், அந்த வழக்கில்தான் அவரை கைது செய்து உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். அதனால், போலீஸாருடன் திருமுருகன் காந்தி வாதம் செய்தார். இருப்பினும் போலீஸார் அவரை கைது செய்வதாக கூறி சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்னொரு நீதிபதியான அங்காளபரமேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அவர் திருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமுருகன் காந்திைய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் புழலிலிருந்து திருமுருகன்காந்தி தற்போது வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2வது முறையாக நிரம்பிய மேட்டூர்.. விநாடிக்கு 1.10 லட்சம் கன அடி நீர் திறப்பு
சென்னை: மேட்டூர் அணை குறுகிய காலத்தில் 2வது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் லட்சம் கன அடி நீர் விநாடிக்கு வெளியாகிறது. இந்தத் தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.
Monday, October 9, 2017
Sunday, September 17, 2017
Alligation on aap leader harminder singh khalasa about honeypreet video

Alligation on aap leader harminder singh... by punjabisingerinfo

Saturday, September 16, 2017
Wednesday, March 22, 2017
Tuesday, March 21, 2017
Tomi Lahren "The Blaze Suspends Tomi Lahren"
Conservative media company The Blaze has suspended political commentator Tomi Lahren, multiple sources with knowledge of the situation confirmed to The Daily Caller.
Lahren’s show is suspended for at least one week starting Monday, according to TheDC’s sources. A source with direct knowledge of the situation previously told TheDC that Lahren’s contract with the company goes until September, but that she may leave the company before then.
Monday, March 20, 2017
Mr T Dancing With the Stars 2017 With Kym Herjavec
Mr. T (real name Lawrence Tureaud) is a contestant on season 24 of Dancing With the Stars and has pro dancer Kym Herjavec as his partner. Previously, Herjavec said she was hanging up her dancing shoes and wasn't returning to the show, but clearly, she couldn't resist. Many know Herjavec as "Kym Johnson", before she married former DWTS contestant and Shark Tank cast member Robert Herjavec. Mr. T comes aboard the new season and fans are eager to see if the Rocky III star and former wrestler can be light on his feet. Mr. T is known for being a tag-team partner of wrestler Hulk Hogan and from his role with The A-Team. DWTS co-host Erin Andrews has said that she's very excited over Mr. T's being on the show. For more information on Mr. T and Kym Herjavec
Saturday, March 18, 2017
Sunday, August 7, 2016
Saturday, August 6, 2016
Friday, August 5, 2016
Friday, November 6, 2015
Thursday, November 5, 2015
Wednesday, November 4, 2015
Subscribe to:
Posts (Atom)